Tamil Dictionary 🔍

குலமுதல்

kulamuthal


மரபுமுன்னோன் ; மகன் ; குலதெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகன். குலமுதலைக் கொண்டொலித்தலன்றி (பு. வெ. 10, 6). 2. Son; வமிசத்தின் மூலபுருஷன். தென்னர் குலமுதல் (சிலப். 4, 22). 1. First ancestor, founder of a family; குலதெய்வம். மலையுறைகடவுள் குலமுதல் வழுத்தி (ஐங்குறு. 259). 3. Family god;

Tamil Lexicon


kula-mutal,
n. id. +.
1. First ancestor, founder of a family;
வமிசத்தின் மூலபுருஷன். தென்னர் குலமுதல் (சிலப். 4, 22).

2. Son;
மகன். குலமுதலைக் கொண்டொலித்தலன்றி (பு. வெ. 10, 6).

3. Family god;
குலதெய்வம். மலையுறைகடவுள் குலமுதல் வழுத்தி (ஐங்குறு. 259).

DSAL


குலமுதல் - ஒப்புமை - Similar