Tamil Dictionary 🔍

கரமுகிழ்த்தல்

karamukilthal


கைகூப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைகூப்புதல். கரமுகிழ்ப்ப நின்னருளைக் கருத்தில் வைப்பாம் (தாயு. பொருள்வ. 10). To join the palms of the hands in worship ;

Tamil Lexicon


kara-mukiḻ
v. intr. kara +.
To join the palms of the hands in worship ;
கைகூப்புதல். கரமுகிழ்ப்ப நின்னருளைக் கருத்தில் வைப்பாம் (தாயு. பொருள்வ. 10).

DSAL


கரமுகிழ்த்தல் - ஒப்புமை - Similar