இமிழ்த்தல்
imilthal
ஒலித்தல் ; கட்டுதல் ; சிமிட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலித்தல். (பிங்.); கட்டுதல். இரண்டுட னிமிழ்க கொளீஇ (சீவக.1835). To sound, hum; To fasten or tie; சிமிட்டுதல். (நாநார்த்த.) To wink;
Tamil Lexicon
imiḻ-
11 v.intr. id.; tr.
To sound, hum; To fasten or tie;
ஒலித்தல். (பிங்.); கட்டுதல். இரண்டுட னிமிழ்க கொளீஇ (சீவக.1835).
imiḻ-
11 V. tr. cf. இமை-.
To wink;
சிமிட்டுதல். (நாநார்த்த.)
DSAL