கும்பிடுதல்
kumpiduthal
கெஞ்சுதல் ; கைகூப்பி வணங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைகுவித்து வணங்குதல்.தலையினாற் கும்பிட்டுக்கூத்துமாடி (தேவா.727,3). 1.To join hands in worship; to make obeisance with the hands joined and raised; கெஞ்சுதல். Loc. 2. To beg, solicit, entreat;
Tamil Lexicon
கும்பிடல்.
Na Kadirvelu Pillai Dictionary
kumpiṭu-,
v. tr. கூம்பு-+இடு-. [M. kumbiṭu.]
1.To join hands in worship; to make obeisance with the hands joined and raised;
கைகுவித்து வணங்குதல்.தலையினாற் கும்பிட்டுக்கூத்துமாடி (தேவா.727,3).
2. To beg, solicit, entreat;
கெஞ்சுதல். Loc.
DSAL