Tamil Dictionary 🔍

குப்புறக்கிடத்தல்

kuppurakkidathal


தலைகீழாகக் கிடத்தல் , கவிழ்ந்து கிடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவிழ்ந்துகிடத்தல். Colloq. To lie prone or face downwards;

Tamil Lexicon


அதேமுகமாய்க் கிடத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


kuppuṟa-k-kiṭa-,
v. intr. குப்புறு-+.
To lie prone or face downwards;
கவிழ்ந்துகிடத்தல். Colloq.

DSAL


குப்புறக்கிடத்தல் - ஒப்புமை - Similar