Tamil Dictionary 🔍

வெறுப்புக்கொடுத்தல்

veruppukkoduthal


அருவருப்பு உண்டாம்படி நடத்தல். 1. To behave in a disgusting manner; அருவருப்பு உண்டாக்குதல். (யாழ். அக.) 2. To be disgusting;

Tamil Lexicon


பிரியவீனப்படல்.

Na Kadirvelu Pillai Dictionary


veṟuppu-k-koṭu-
v. intr. வெறுப்பு+.
1. To behave in a disgusting manner;
அருவருப்பு உண்டாம்படி நடத்தல்.

2. To be disgusting;
அருவருப்பு உண்டாக்குதல். (யாழ். அக.)

DSAL


வெறுப்புக்கொடுத்தல் - ஒப்புமை - Similar