காப்புக்கட்டுதல்
kaappukkattuthal
கோயில் திருவிழாத் தொடங்குதல் ; ஊக்கத்துடன் செயலில் இறங்குதல் ; மூலிகைக்குக் காப்புநாண் கட்டுதல் ; நேர்த்திக்கடனுக்கு மஞ்சள் நூல் அணிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலில் திருவிழாத் தொடங்குதல். 4. To commence a tample festival; மூலிகைக்குக்காப்புநாண் கட்டுதல். Loc. 2. To tie a string round herbs in order to dispel any evil curse; இரட்சையாக மஞ்சணூற்காப்பு அணிதல். 1. To tie an amulet, a yellow string on the arm in token of a vow and as a pledge of its fulfilment; ஊக்கத்துடன் காரியந்தொடங்குதல். (W.) 3. To engage in a pursuit with earnestness;
Tamil Lexicon
kāppu-k-kaṭṭu-
v. intr. id. +.
1. To tie an amulet, a yellow string on the arm in token of a vow and as a pledge of its fulfilment;
இரட்சையாக மஞ்சணூற்காப்பு அணிதல்.
2. To tie a string round herbs in order to dispel any evil curse;
மூலிகைக்குக்காப்புநாண் கட்டுதல். Loc.
3. To engage in a pursuit with earnestness;
ஊக்கத்துடன் காரியந்தொடங்குதல். (W.)
4. To commence a tample festival;
கோயிலில் திருவிழாத் தொடங்குதல்.
DSAL