Tamil Dictionary 🔍

கறுப்புக்கட்டுதல்

karuppukkattuthal


பயிர் முதிர்நது கருநிறங்கொள்ளுதல் ; மழைக்கோலங் கொள்ளல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிர் முதிர்ந்து கருநிறங்கொள்ளுதல். 1. To become dark green, as corn or grain ;

Tamil Lexicon


kaṟuppu-k-kaṭṭu
v. intr. கறுப்பு +. (யாழ். அக.)
1. To become dark green, as corn or grain ;
பயிர் முதிர்ந்து கருநிறங்கொள்ளுதல்.

2. To become cloudy and hence dark ;
மழைக்கோலங்கொள்ளுதல்.

DSAL


கறுப்புக்கட்டுதல் - ஒப்புமை - Similar