Tamil Dictionary 🔍

கழிப்புக்கழித்தல்

kalippukkalithal


நோயாளியின் தலையைச் சுற்றிச் சோறு முதலியவற்றை வெளியில் எறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோயாளி தலையைச்சுற்றிச் சோறு முதலியவற்றைத் திருஷ்டியாகக் கழித்து எறிந்துவிடுதல். To throw away boiled rice, etc., after waving it round the head of a patient by way of averting the influence wrought by an evil eye or a malignant spirit;

Tamil Lexicon


kaḻippu-k-kaḻi-
v. intr. கழிப்பு +.
To throw away boiled rice, etc., after waving it round the head of a patient by way of averting the influence wrought by an evil eye or a malignant spirit;
நோயாளி தலையைச்சுற்றிச் சோறு முதலியவற்றைத் திருஷ்டியாகக் கழித்து எறிந்துவிடுதல்.

DSAL


கழிப்புக்கழித்தல் - ஒப்புமை - Similar