Tamil Dictionary 🔍

வளைப்புக்கிடத்தல்

valaippukkidathal


பழி கிடத்தல். ஸ்ரீபரதாழ்வானை வளைப்புக்கிடக்கவிட்டுப்போந்து கடற்கரையிலே வளைப்புக்கிடந்தாற்போலே (திவ். அமலனாதி. 3, வ்யா.). 2. To lie down, vowing not to get up unless one's request is granted; to sit dharna; வெளியில் தப்பவிடாது சூழ்ந்துகொள்ளுதல். (திவ். பெருமாள்தி. 9, 2, வ்யா. பக். 126.) 1. To besiege; to pester a person by surrounding him and not allowing him to escape;

Tamil Lexicon


vaḷaippu-k-kiṭa-
v. tr. வளைப்பு+.
1. To besiege; to pester a person by surrounding him and not allowing him to escape;
வெளியில் தப்பவிடாது சூழ்ந்துகொள்ளுதல். (திவ். பெருமாள்தி. 9, 2, வ்யா. பக். 126.)

2. To lie down, vowing not to get up unless one's request is granted; to sit dharna;
பழி கிடத்தல். ஸ்ரீபரதாழ்வானை வளைப்புக்கிடக்கவிட்டுப்போந்து கடற்கரையிலே வளைப்புக்கிடந்தாற்போலே (திவ். அமலனாதி. 3, வ்யா.).

DSAL


வளைப்புக்கிடத்தல் - ஒப்புமை - Similar