Tamil Dictionary 🔍

குன்றக்கூறல்

kunrakkooral


பத்துவகை நூற்குற்றங்களுள் கூறவேண்டியதைக் குறைவுபடச் சொல்லுகையாகிய குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்துவகை நூற்குற்றங்களுள் கூறவேண்டியதைக் குறைவுபடச் சொல்லுகையாகிய குற்றம். (தொல். பொ.664.) Incomplete statement, a defect in composition, one of ten nūṟ-kuṟṟam, q.v.;

Tamil Lexicon


, ''v. noun.'' One of the ten defects in composition; deficiency. See குற்றம்.

Miron Winslow


kuṉṟa--k-kūṟal,
n. குன்று-.+.
Incomplete statement, a defect in composition, one of ten nūṟ-kuṟṟam, q.v.;
பத்துவகை நூற்குற்றங்களுள் கூறவேண்டியதைக் குறைவுபடச் சொல்லுகையாகிய குற்றம். (தொல். பொ.664.)

DSAL


குன்றக்கூறல் - ஒப்புமை - Similar