Tamil Dictionary 🔍

புகழ்கூறல்

pukalkooral


கீர்த்தியை எடுத்து விளக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மும்மொழியிலொன்றான கீர்த்தியை எடுத்து விளக்குகை. (யாழ். அக.) Eulogy, one of mu-m-moḻi, q.v.;

Tamil Lexicon


, [pukẕkūṟl] ''v. noun.'' Panegyrizing, flattering. See மொழி.

Miron Winslow


pukaḻ-kūṟal
n. id.+.
Eulogy, one of mu-m-moḻi, q.v.;
மும்மொழியிலொன்றான கீர்த்தியை எடுத்து விளக்குகை. (யாழ். அக.)

DSAL


புகழ்கூறல் - ஒப்புமை - Similar