Tamil Dictionary 🔍

தொகுத்துக்கூறல்

thokuthukkooral


முப்பத்திரண்டு உத்திகளுள் நூற்பொருளை ஒரிடத்தே சுருக்கிக் கூறுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முப்பத்திரண்டு உத்திகளுள் நூல்விஷயத்தை ஓரிடத்தே சுருக்கிக்கூறுவது. (தொல். பொ. 666.) Summarising, abridgement, one of 32 utti, q.v.;

Tamil Lexicon


tokuttu-k-kūṟal
n. id.+. (Gram.)
Summarising, abridgement, one of 32 utti, q.v.;
முப்பத்திரண்டு உத்திகளுள் நூல்விஷயத்தை ஓரிடத்தே சுருக்கிக்கூறுவது. (தொல். பொ. 666.)

DSAL


தொகுத்துக்கூறல் - ஒப்புமை - Similar