குக்கல்
kukkal
கக்குவான் நோய் ; நாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குக்கன். (குடா.) குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினி வடைத்து (விவேகசிந்.). கக்குவான். (J.) Whooping cough;
Tamil Lexicon
குக்கர், s. despicable persons of low birth (as a dog); a dog.
J.P. Fabricius Dictionary
, [kukkl] ''s.'' Dog--as குக்கன். See under குக்கு.
Miron Winslow
kukkal,
n. குக்கு-.
Whooping cough;
கக்குவான். (J.)
kukkal,
n. kukkura. [T. kukka.]
See குக்கன். (குடா.) குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினி வடைத்து (விவேகசிந்.).
.
DSAL