தன்கோட்கூறல்
thankoatkooral
முன்னூல் ஆசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னூலாசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுகை. (மாறனலங். பாயி. 25.) Enunciating new doctrines professed by oneself;
Tamil Lexicon
taṉ-kōṭ-kūṟal,
n. id. +.
Enunciating new doctrines professed by oneself;
முன்னூலாசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுகை. (மாறனலங். பாயி. 25.)
DSAL