Tamil Dictionary 🔍

கன்னக்கோல்

kannakkoal


சுவரைத் துளைத்தற்குத் திருடர் கையாளும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவரை அகழ்தற்குக் கள்ளர் கையாளுங் கருவி. Iron-crow of thieves;

Tamil Lexicon


சுவரகழ்கருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An implement for breaking through the walls of houses, கன்னகம்.

Miron Winslow


kaṉṉa-k-kōl
n. கன்னம்3 +. [T. kannakōla, M. kannakkōl.]
Iron-crow of thieves;
சுவரை அகழ்தற்குக் கள்ளர் கையாளுங் கருவி.

DSAL


கன்னக்கோல் - ஒப்புமை - Similar