Tamil Dictionary 🔍

குந்தளம்

kundhalam


மகளிர் தலைமயிர் ; மயிர்க்குழற்சி ; கூந்தற் கொத்து ; சாளுக்கிய அரசரது நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சளூக்கரசரது தேசம். (Insc.) 4. Country of the Chāukyas; பெண்டிர் தலைமயிர். சந்தமலி குந்தளநன் மாதினொடு (தேவா. 107, 1). 1. Woman's hair; மயிர்க்குழற்சி. (பிங்.) 2. Hair crinkles, curls; குழற்கொத்து . (பிங்.) 3. Woman's locks;

Tamil Lexicon


s. hair, curls; 2. woman's hair, கூந்தல்; 3. a kind of hair-knot; 4. country of the Chalukyas (குந்தளர்), Chalukyas, the rulers of (குந்தளம்).

J.P. Fabricius Dictionary


, [kuntaḷam] ''s.'' Women's hair, பெண் மயிர். 2. Hair in general, மயிர்ப்பொது. 3. A kind of hair-knot or curls, மயிர்க்குழற்சி. 4. The name of a country, Kuntala, ஓர்தேசம். Wils. p. 229, KUNTALA

Miron Winslow


kuntaḷam,
n. kuntala.
1. Woman's hair;
பெண்டிர் தலைமயிர். சந்தமலி குந்தளநன் மாதினொடு (தேவா. 107, 1).

2. Hair crinkles, curls;
மயிர்க்குழற்சி. (பிங்.)

3. Woman's locks;
குழற்கொத்து . (பிங்.)

4. Country of the Chāukyas;
சளூக்கரசரது தேசம். (Insc.)

DSAL


குந்தளம் - ஒப்புமை - Similar