குந்தகம்
kundhakam
தடை ; குறைந்த விலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடை. Colloq. 1. Obstruction, obstacle; குறைந்த விலை. Loc. 2. Low price;
Tamil Lexicon
குந்தக்கம், s. hindrance. impediment, delay, தடை. அதனாற்குந்தகமில்லை, it will occasion no impediment or delay. கல்யாணம் குந்தக்கப்பட்டது, the marriage has been hindered. வேலை குந்தகமாய்ப்போயிற்று, the work has been delayed.
J.P. Fabricius Dictionary
[kuntkm ] -குந்தக்கம், ''s. [vul.]'' Hin derance, obstacle, obstruction, தடை. அந்தக்கல்யாணங்குந்தகப்பட்டது. The wedding has been obstructed. நினைத்தகாரியத்துக்குக்குந்தகம்வந்தது. An obsta cle occurred to the performing of the in tended work. வேலைகுந்தகமாய்ப்போனது. The work has been delayed.
Miron Winslow
kuntakam,
n. prob. Mhr. kunda. [T. kundakamu, K. kundaka.]
1. Obstruction, obstacle;
தடை. Colloq.
2. Low price;
குறைந்த விலை. Loc.
DSAL