Tamil Dictionary 🔍

குந்தம்

kundham


குதிரை ; நான்கு பலம் கொண்ட ஒரு நிறை ; வைக்கோற் படப்பு ; கண்ணோய் வகை ; துயரந்தருவது ; எறிகோல் ; குத்துக்கோல் ; வெண்குருத்து ; நவநிதியுள் ஒன்று ; குருந்தமரம் ; கற்பாடாணம் ; கோளகபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை. வெற்றிசேர் குந்தம் (திருவிளை. நரிபரி. 106). Horse; . 1.See கற்பாஷாணம். . 2.See தாலம்பபாஷாணம். . 3.See கோளகபாஷாணம். (மூ. அ.) நான்கு பலங்கொண்ட ஒரு நிறை. (தைலவ. தைல. 100.) 4. A standard weight=4 palam; வைக்கோற்படப்பு. Loc. Haystack; கண்ணோய்வகை. (மூ. அ.) 1. Tubercle on the cornea of the eye, protrusion of any part of the globe of the eye, staphyloma; துக்கந்தருவது. மெய்குந்தமாக (திவ். இயற் 4, 79). 2. That which gives distress; எறிகோல். வைவா ளிருஞ்சிலை குந்தம் (சீவக.1678). 1. Javelin for throwing; barbed dart; வேல். குந்தமலியும் புரவி யான் (பு. வெ. 4, 7.) 2. Spear, lance; குத்துக்கோல். பூந்தலைக் குந்தங் குத்தி (முல்லைப். 41). 3. Pike, stake; குருந்து. (திவா.) 1. Wild lime. See குபேரனது நவநிதிகளில் ஒன்று. 2. One of the nine treasures of Kubera; குந்துருக்கம். (W.) 3.Konkany resin. See

Tamil Lexicon


s. disease in eye causing bindness, a tubercle; 2. a horse, குதிரை; 3. that which gives distress; 4. a lance, ajavelin; 5. gun; 6. one of the nine treasures of Kubera.

J.P. Fabricius Dictionary


பூனை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuntm] ''s.'' Disease, நோய். 2. A disease of the eye, gutta-serena; also, a tubercle on the cornea of the eye, ஓர்கண்்ணோய். ''(from Sans. Kuntha.)'' 3. A horse, குதி ரை. 4. A tree-as குருந்து. 5. A kind of arsenic, கற்பாஷாணம். 6. Another kind of arsenic, கோளகபாஷாணம். 7. Also, a third kind of arsenic, தாலம்பபாஷாணம்.

Miron Winslow


kuntam,
n. perh. kuntaḷa.
Horse;
குதிரை. வெற்றிசேர் குந்தம் (திருவிளை. நரிபரி. 106).

kuntam,
n. perh. kunta.
1.See கற்பாஷாணம்.
.

2.See தாலம்பபாஷாணம்.
.

3.See கோளகபாஷாணம். (மூ. அ.)
.

4. A standard weight=4 palam;
நான்கு பலங்கொண்ட ஒரு நிறை. (தைலவ. தைல. 100.)

kuntam,
n. perh. kunjja.
Haystack;
வைக்கோற்படப்பு. Loc.

kuntam,
n. kunth.
1. Tubercle on the cornea of the eye, protrusion of any part of the globe of the eye, staphyloma;
கண்ணோய்வகை. (மூ. அ.)

2. That which gives distress;
துக்கந்தருவது. மெய்குந்தமாக (திவ். இயற் 4, 79).

kuntam,
n. kunta.
1. Javelin for throwing; barbed dart;
எறிகோல். வைவா ளிருஞ்சிலை குந்தம் (சீவக.1678).

2. Spear, lance;
வேல். குந்தமலியும் புரவி யான் (பு. வெ. 4, 7.)

3. Pike, stake;
குத்துக்கோல். பூந்தலைக் குந்தங் குத்தி (முல்லைப். 41).

kuntam,
n. kunda.
1. Wild lime. See
குருந்து. (திவா.)

2. One of the nine treasures of Kubera;
குபேரனது நவநிதிகளில் ஒன்று.

3.Konkany resin. See
குந்துருக்கம். (W.)

DSAL


குந்தம் - ஒப்புமை - Similar