Tamil Dictionary 🔍

கந்தளம்

kandhalam


கவசம் , சட்டை ; கதுப்பு ; பொன் ; முளை ; தளிர் ; போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன் 1. Gold; யுத்தம். 2. Battle; கவசம். (பிங்.) Armour for the body, coat of mail; தளிர். 4. Shoot, sprout; கதுப்பு. 3. Cheek;

Tamil Lexicon


s. coat of mail; war; gold; shoot, தளிர்.

J.P. Fabricius Dictionary


கவசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kntḷm] ''s.'' Armor for the body, a coat-of-mail, கவசம். ''(p.)''

Miron Winslow


kantaḷam
n. [T. kattaḷamu.]
Armour for the body, coat of mail;
கவசம். (பிங்.)

kantaḷam
n. kandala. (யாழ். அக.)
1. Gold;
பொன்

2. Battle;
யுத்தம்.

3. Cheek;
கதுப்பு.

4. Shoot, sprout;
தளிர்.

DSAL


கந்தளம் - ஒப்புமை - Similar