Tamil Dictionary 🔍

கொந்தளம்

kondhalam


kontaḷam,
n. kuntala.
1. Woman's hair;
மாதர் தலைமயிர். (பிங்.)

2. Woman's lock of hair or curl;
மாதர் தலைமயிர்ச்சுருள். (பிங்.)

3. Woman's hair gathered in a coil;
மாதர் குழற்கொத்து. (பிங்.)

4. An ancient kingdom ruled by Chalukyas;
சளுக்கியர் ஆண்ட நாடு. (S. I. I. ii, 230.)

kontaḷam,
n. கொந்தளி-. [T. kondalamu.]
1. [T. kondalamu.] Confusion, perturbation, turmoil;
குழப்பம். கொந்தள மாக்கி (திவ். நாய்ச். 12, 3).

2. A kind of dance;
கூத்துவகை. (W.)

3. Rhinoceros;
காண்டாமிருகம். (சங். அக.)

4. Young of an animal;
விலங்கினிளமை. (அக. நி.)

kontaḷam,
n. perh. கொத்தளம்.
A site with conveniences of every kind;
எல்லாச் சொளகரியங்களுமுள்ள இடம். Loc.

kontaḷam
n. perh. kuntala.
An ear-ornament;
காதணிவகை. காதுக்குக் கொந்தளம் அணிந்து (தமிழறி. 64).

DSAL


கொந்தளம் - ஒப்புமை - Similar