Tamil Dictionary 🔍

சகுந்தம்

sakundham


பறவை ; கழுகு ; கமுகு ; பூதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை. சகுந்தங்க ணீள நோக்கின (கம்பரா.சித்திர. 43). 1.Bird; கழகு. (சூடா.) 2. Eagle; . 3.Areca palm; See கமுகு. (மலை.) பூதம். (அக.நீ.) Goblin;

Tamil Lexicon


s. an eagle, a vulture, கழுகு; 2. a bird in general, பறவை; 3. areca palm, கமுகு.

J.P. Fabricius Dictionary


, [ckuntm] ''s.'' An eagle, கழுகு, (சது.) 2. The Indian vulture, வல்லூறு. 3. (நிக.) A bird in general, புட்பொது. ''Sa. S'akunta.''

Miron Winslow


cakuntam,
n. šakunta.
1.Bird;
பறவை. சகுந்தங்க ணீள நோக்கின (கம்பரா.சித்திர. 43).

2. Eagle;
கழகு. (சூடா.)

3.Areca palm; See கமுகு. (மலை.)
.

cakuntam,
n.
Goblin;
பூதம். (அக.நீ.)

DSAL


சகுந்தம் - ஒப்புமை - Similar