Tamil Dictionary 🔍

குடந்தம்

kudandham


கைகூப்பி மெய்வளைத்துச் செய்யும் வழிபாடு ; நால்விரல் மடக்கிப் பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடை வைக்கை ; குடம் ; கும்பகோணம் ; திரட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடம். (பிங்.) 3. Pot; திரட்சி. (அக. நி.) Roundness; கைகூப்பி மெய்வளைத்துச்செய்யும் வழி பாடு. குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி (திருமுரு. 229). (திவா.) 1. Joining the hands together and bending the body, in worship; நால்விரல் முடக்கிப் பெருவிரல்நிறுத்தி நெஞ்சிடை வைக்கை. (திருமுரு. பக். 47, கீழ்க்குறிப்பு.) 2. Clenching the fingers and placing the ends of the thumbs on the chest;

Tamil Lexicon


s. (poet.) for குடம், pot; 2. joining the hands together and bending the body in worship.

J.P. Fabricius Dictionary


, [kuṭntm] ''s. [a poetic change of'' குடம்.] Rotundity; any thing round, திரட்சி. 2. ''[in dramatic actions.]'' Clenching the fingers and with the fists joined, placing the points of the thumbs on the breast and bending the body forward, நால்விரல்மடக்கிப் பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடைவைக்கை. 3. A pot, குடம். 4. The town of Combaconum--as குடந்தை.

Miron Winslow


kuṭantam,
n. குட.
1. Joining the hands together and bending the body, in worship;
கைகூப்பி மெய்வளைத்துச்செய்யும் வழி பாடு. குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி (திருமுரு. 229). (திவா.)

2. Clenching the fingers and placing the ends of the thumbs on the chest;
நால்விரல் முடக்கிப் பெருவிரல்நிறுத்தி நெஞ்சிடை வைக்கை. (திருமுரு. பக். 47, கீழ்க்குறிப்பு.)

3. Pot;
குடம். (பிங்.)

kuṭantam
n. prob. குடம்.
Roundness;
திரட்சி. (அக. நி.)

DSAL


குடந்தம் - ஒப்புமை - Similar