Tamil Dictionary 🔍

குடல்தட்டுதல்

kudalthattuthal


குடலின் பிறழ்வைத் தட்டி ஒழுங்குபடுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடலின்பிறழ்வைத் தட்டி ஒழுங்குபடுத்துதல். To pat, the bowels by way of massage;

Tamil Lexicon


kuṭal-taṭṭu-,
v. intr. id.
To pat, the bowels by way of massage;
குடலின்பிறழ்வைத் தட்டி ஒழுங்குபடுத்துதல்.

DSAL


குடல்தட்டுதல் - ஒப்புமை - Similar