குணக்கு
kunakku
கிழக்கு ; கோணல் ; எதிரிடை ; மாறுபாடு ; நோய் முற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிரிடை. குணக்குப்பண்ண. 3. Crossness, opposition; கோணல். காயின்வாலைக் குண்க்கெடுக்கலாமா? 2. Crookedness, curvature; கிழக்கு. கரைபொரு தொடுகடற் குணக்கும் (புறநா. 6, 3). 1. East; வியாதி சிக்கலாய் முற்றுகை. அவனுக்கு டம்பு குணக்காயிருக்கிறது. Loc. 4. Complication in sickness;
Tamil Lexicon
s. crookedness, bending, curvature, கோணல்; 2. the east, கிழக்கு; In this sence it is contracted into குண in combination as in குண கோளார்த்தம், the eastern hemisphere; 3. crossness, antagonism, எதிரிடை; 4. complication in ailment. குணகடல், the eastern sea. குணக்குப்பண்ண, to cause annoyance or vaxation. குணக்கெடுக்க, to make crooked things straight.
J.P. Fabricius Dictionary
கடிப்பிணை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṇkku] ''s.'' Crookedness, flexture, curvature, கோணல்; [''ex'' குட, crooked.] 2. Thwartness, opposition, thwarting, எதிரி டை. 3. The east, கிழக்கு--''Note.'' In the last sense, the word becomes குண to convey an adjective signification--as in குணகடல், குணதிசை, குணநாடு.
Miron Winslow
kuṇakku,
n. prob. குட.
1. East;
கிழக்கு. கரைபொரு தொடுகடற் குணக்கும் (புறநா. 6, 3).
2. Crookedness, curvature;
கோணல். காயின்வாலைக் குண்க்கெடுக்கலாமா?
3. Crossness, opposition;
எதிரிடை. குணக்குப்பண்ண.
4. Complication in sickness;
வியாதி சிக்கலாய் முற்றுகை. அவனுக்கு டம்பு குணக்காயிருக்கிறது. Loc.
DSAL