Tamil Dictionary 🔍

குணுங்கு

kunungku


பிசாசு ; கொச்சை நாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொச்சை நாற்றம். வெண்ணெ யளைந்த குணுங்கும் (திவ். பெரியாழ். 2, 4, 1). 2. [M. kuṇukku-maṇam.] Smell of cattle, butter, etc.; பேய். (உரி. நி.) 1. Devil goblin;

Tamil Lexicon


III. v. i. suffer, be in distress, வருந்து. குணுங்கர், low-castes; 2. workers in skin; 3. drummers, luteplayers.

J.P. Fabricius Dictionary


பிசாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṇungku] ''s.'' A devil, an imp, பிசா சம்.

Miron Winslow


kuṇuṅku,
n. குணுங்கு-.
1. Devil goblin;
பேய். (உரி. நி.)

2. [M. kuṇukku-maṇam.] Smell of cattle, butter, etc.;
கொச்சை நாற்றம். வெண்ணெ யளைந்த குணுங்கும் (திவ். பெரியாழ். 2, 4, 1).

DSAL


குணுங்கு - ஒப்புமை - Similar