Tamil Dictionary 🔍

இடுகுறிப்பெயர்

idukurippeyar


காரணம் பற்றாது வழங்கி வரும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணம் பற்றாது வழங்கிவரும் பெயர். (நன்.62). Noun connoting the primeval sense in which it has been used, as மரம், dist. fr. kāraṇa-p-peyar;

Tamil Lexicon


iṭu-kuṟi-p-peyar
n. id.+.
Noun connoting the primeval sense in which it has been used, as மரம், dist. fr. kāraṇa-p-peyar;
காரணம் பற்றாது வழங்கிவரும் பெயர். (நன்.62).

DSAL


இடுகுறிப்பெயர் - ஒப்புமை - Similar