குணபம்
kunapam
பிணம் ; சுடுகாட்டுப் பிசாசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுடுகாட்டிலுள்ள பிசாசு. (பிங்.) 2. cf. kuṇapāšin. Spirit supposed to haunt burning grounds; பிணம். கோழைய ரவரே யல்லாற் குணபம் வேறுலகத் துண்டோ (பிரபோத. 31, 28). 1. Corpse;
Tamil Lexicon
, [kuṇapam] ''s.'' A dead body, a corpse, a carcass, பிணம். Wils. p. 227.
Miron Winslow
kuṇapam,
n. kuṇapa.
1. Corpse;
பிணம். கோழைய ரவரே யல்லாற் குணபம் வேறுலகத் துண்டோ (பிரபோத. 31, 28).
2. cf. kuṇapāšin. Spirit supposed to haunt burning grounds;
சுடுகாட்டிலுள்ள பிசாசு. (பிங்.)
DSAL