கண்கட்டுதல்
kankattuthal
கண்ணைக்கட்டிவிடுதல். 1. To blindfold; மந்திரத்தால் கண்ணைமறைத்தல். ஈதென்ன கண்கட்டுமாயம் (இராமநா. ஆரணிய. 28). 2. To blind the eyes by magic;
Tamil Lexicon
kaṇ-kaṭṭu-
v. tr. id.+கட்டு-.
1. To blindfold;
கண்ணைக்கட்டிவிடுதல்.
2. To blind the eyes by magic;
மந்திரத்தால் கண்ணைமறைத்தல். ஈதென்ன கண்கட்டுமாயம் (இராமநா. ஆரணிய. 28).
DSAL