Tamil Dictionary 🔍

குணட்டு

kunattu


கதிர் முதலியவற்றின் சிறு கொத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதிர் முதலியவற்றின் சிறுகொத்து. (J.) Small bunch in a spike of grain or a cluster of grapesl

Tamil Lexicon


III. v. t. coax, wheedle; v. i. whine in jest; 2. fascinate by dress etc.

J.P. Fabricius Dictionary


கதிரின்குலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṇṭṭu] ''s. [prov.]'' Ear of corn. See கி ணாட்டு.

Miron Winslow


kuṇaṭṭu,
n. cf. கிணாட்டு.
Small bunch in a spike of grain or a cluster of grapesl
கதிர் முதலியவற்றின் சிறுகொத்து. (J.)

DSAL


குணட்டு - ஒப்புமை - Similar