Tamil Dictionary 🔍

குண்டு

kundu


பந்துபோல் உருண்டு கனப்பது ; நிறைகல் வகை ; துலாக்கோல் ; உருண்டை வடிவான ஒருவகைப் பாண்டம் ; பீரங்கிக் குண்டு ; உருண்டையான பொன்மணி ; கஞ்சா முதலியவற்றில் செய்த திரளை ; விலங்குகளின் விதை ; ஆண்குதிரை ; ஆழம் ; குழி ; குளம் ; தாழ்வு ; சிறுசெய் ; உரக்குழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துலாக்கோல். (பிங்.) 3. Scales; பந்துபோல் உருண்டு கனப்பது. 1. [T. kuṇda, K. Mhr. guṇda.] Ball; anything globular and heavy; உரக்குழி. Loc. 6. Manure-pit; குளம். (சங். அக.) 5. Pool, pond; 1089 சதுர அடியுள்ள ஒரு நிலவளவு. 4. A land measure=1089 sq. ft. = 1/40 acre (R. F.); சிறுசெய். (S. I. I. iii, 105.) 3. A small field; தாழ்வு. (சூடா.) 2. Sinking in, hollow, lowness; ஆழம். வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி (மணி. 8, 8). 1. Depth, காதர்ப்பசந்து என்னும் மாவகை. 10. A kidney-shaped graft mango; ஆண்குதிரை. (சூடா.) 9. Stallion, adult male horse; விலங்குகளின் விதை. 8. Testicle of beasts; கஞ்சா முதலிய லகிரியுருண்டை. 7. Bolus of bhang or other narcotic drug; உருண்டையான பொன்மணி. பொன்னின்பட்டைமேற் குண்டுவைத்து (S. I. I. ii, 182). 6. Globular gold bead; பீரங்கிக்குண்டு. 5. Cannon ball, bullet; உருண்டை வடிவான ஒருவகைப்பாத்திரம். Colloq. 4. Round vessel of medium size; நிறைகல்வகை. (பிங்.) 2. A standard weight;

Tamil Lexicon


s. a ball, bullet, anyhthing globular and heavy, உருண்டை; 2. that which is deep & hollow, ஆழம்; 3. the male of an ass. horse etc; 4. a small field, குண்டில்; 5. lowness, தாழ்வு; 6. a stallion, adult male horse, ஆண்குதிரை; 7. round vessel (colloq.). குண்டடிக்க, to play with marbles; 2. to take bhang, பங்கியடிக்க. குண்டடியன், a male hunting leopard, ஆண்சிவிங்கி. குண்டாய்த் திரட்ட, to make globular or round like a ball. குண்டுக் கட்டாய்க் கட்ட, to bind a person neck and heels. குண்டுக் கழுதை, a jack-ass. குண்டுக் காயம், a gun-shot wound. குண்டுக் காளை, a fat stout bullock or person. குண்டுக் குதிரை, a stallion. குண்டுக்குழல், --க்குழாய், a gun, firelock. குண்டுங்குழியுமாயிருக்க, to be uneven, rugged. குண்டுச்சட்டி, a deep earthen vessel with a broad mouth, குண்டிச்சட்டி. குண்டுச்சம்பா, a kind of round paddy. குண்டுணி, same as கொண்டுணி. குண்டுபட்டவன், one wounded with a ball or bullets. குண்டுப்பீங்கான், a deep bowl or dish. குண்டுபோட, to fire a cannon or gun. குண்டுபேட்டுச் சுட, to fire with bullets. குண்டுமணி, குன்றிமணி, the red round seeds of a climbing plant. குண்டுமருந்து, bullet and powder. குண்டுவட்டில், a deep cup of brass, tin etc. குண்டூசி, a pin. குண்டெழுத்து, a small round hand. பீரங்கிக்குண்டு, a cannon-ball. விடிகுண்டு, morning gun. வெடிகுண்டு, a bomb, a shell.

J.P. Fabricius Dictionary


, [kuṇṭu] ''s.'' A ball of stone, wood or metal; anything globular and heavy, திரண் டவடிவு. 2. A cannon-ball, a bullet, &c., பீரங்கிக்குண்டு. 3. A bolus of bang or other narcotic drug, கஞ்சாமுதலியவற்றிற்செய்த திரளை. 4. Depth; deep water, ஆழம். 5. A sinking in, a hollow; lowness, தாழ்வு. 6. A stone, or the testicles of beasts, விதை. 7. A stal lion, குண்டுக்குதிரை. 8. ''[prov.]'' A small field or lot--as குண்டில், சிறுச்செய்.

Miron Winslow


kuṇṭu,
n.
1. [T. kuṇda, K. Mhr. guṇda.] Ball; anything globular and heavy;
பந்துபோல் உருண்டு கனப்பது.

2. A standard weight;
நிறைகல்வகை. (பிங்.)

3. Scales;
துலாக்கோல். (பிங்.)

4. Round vessel of medium size;
உருண்டை வடிவான ஒருவகைப்பாத்திரம். Colloq.

5. Cannon ball, bullet;
பீரங்கிக்குண்டு.

6. Globular gold bead;
உருண்டையான பொன்மணி. பொன்னின்பட்டைமேற் குண்டுவைத்து (S. I. I. ii, 182).

7. Bolus of bhang or other narcotic drug;
கஞ்சா முதலிய லகிரியுருண்டை.

8. Testicle of beasts;
விலங்குகளின் விதை.

9. Stallion, adult male horse;
ஆண்குதிரை. (சூடா.)

10. A kidney-shaped graft mango;
காதர்ப்பசந்து என்னும் மாவகை.

kuṇṭu,
n. cf. kunda. [M. kuṇṭu.]
1. Depth,
ஆழம். வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி (மணி. 8, 8).

2. Sinking in, hollow, lowness;
தாழ்வு. (சூடா.)

3. A small field;
சிறுசெய். (S. I. I. iii, 105.)

4. A land measure=1089 sq. ft. = 1/40 acre (R. F.);
1089 சதுர அடியுள்ள ஒரு நிலவளவு.

5. Pool, pond;
குளம். (சங். அக.)

6. Manure-pit;
உரக்குழி. Loc.

DSAL


குண்டு - ஒப்புமை - Similar