குறண்டு
kurandu
சுருண்டுகொள்ளுதல். 3. To coil up, as a small reptile;
Tamil Lexicon
III. v. i. be crooked, bent, curled, வளை; 2. be convulsed; 3. coil up as a reptile, சுருண்டுகொள். குறண்டல் வாதம், see குறட்டுவாதம் under குறடு. குறண்டல் (ற்) கிழவன், a man bent double with age.
J.P. Fabricius Dictionary
, [kuṟṇṭu] கிறேன், குறண்டினேன், வேன், குறண்ட, ''v. n. [prov.]'' To be crooked, bent, crumpled, &c.--as horns, fingers, limbs, fruits, &c., வளைய. 2. To be convuls ed; to have spasms, குறண்டியிழுக்க. 3. To coil itself up--as a small reptile, &c., சுருண்டுகொள்ள. அவர்குறண்டிப்போனார். He is grown crook ed, bent, humb-backed. குறண்டிப்பிடிக்கிறான். He is close-fisted.
Miron Winslow