Tamil Dictionary 🔍

குட்டு

kuttu


கைமுட்டியால் தலையில் இடிக்கை ; இரகசியம் ; மானம் ; குட்டநோய் கோஷ்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானம். (W.) 2. Arabian costum. See குஷ்டம். (தைலவ. தைல. 124.) 1. Leprosy; மானம். (W.) 2. Honour, dignity; இரகசியம். (விறலிவிடு. 108.) 1. Secret;

Tamil Lexicon


III. v. t. cuff on the head, தலையில் குட்டு; 2. cheat, outwit, எத்து. குட்டல், v. n. the act of cuffing. குட்டிக்கொள்ள, to strike the temples with the first as a ceremony in worshipping a deity. குட்டு, v.n. a buffet, cuff, a blow with the first on the head. குட்டுணி, an intractable, shameless person cuffed about by every one; 2. a shameless fellow. குட்டுண்ண, to be buffeted, cuffed.

J.P. Fabricius Dictionary


, [kuṭṭu] ''s.'' Honor, மானம். ''(Rott.)''

Miron Winslow


kuṭṭu,
n. [T. K. M. Tu. kuṭṭu.]
1. Secret;
இரகசியம். (விறலிவிடு. 108.)

2. Honour, dignity;
மானம். (W.)

kuṭṭu,
n. [T. K. Tu. guṭṭu.]
1. Leprosy;
குஷ்டம். (தைலவ. தைல. 124.)

2. Arabian costum. See
மானம். (W.)

DSAL


குட்டு - ஒப்புமை - Similar