Tamil Dictionary 🔍

குணங்காட்டுதல்

kunangkaattuthal


இயற்கைக் குணத்தை வெளிப்படுத்துதல் ; நோயினின்று குணமாதலைக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயற்கைக்குணத்தை வெளிப்படுத்துதல். 1. To come out in one's true colours, reveal one's true character; வியாதியில் சொஸ்தக்குறிகாட்டுதல். 2. To show signs of cure, as diseases;

Tamil Lexicon


kuṇaṅ-kāṭṭu-,
v. intr. guṇa+.
1. To come out in one's true colours, reveal one's true character;
இயற்கைக்குணத்தை வெளிப்படுத்துதல்.

2. To show signs of cure, as diseases;
வியாதியில் சொஸ்தக்குறிகாட்டுதல்.

DSAL


குணங்காட்டுதல் - ஒப்புமை - Similar