முகங்காட்டுதல்
mukangkaattuthal
முகத்தைக் காட்டுதல் ; காட்சி கொடுத்தல் ; காண்க : முகங்காண்பித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியோரைச் சென்று காணுதல். Nā. 2. To pay a visit to a great man; காட்சி கொடுத்தல். அவன் முகங் காட்டுகைக்காக (ஈடு, 10, 1, 3). --tr. 1. To appear; to assume a visible form;
Tamil Lexicon
. Shewing one's self for mere ceremony, as at a feast, &c., for a short time. 2. Shewing one's self in order to be known. 3. Shewing the face, as a person standing within doors and calling. 4. Shewing the face as a courtezan to allure paramours.
Miron Winslow
mukaṅ-kāṭṭu-
v. id.+. Lit. show one's face. [முகத்தைக் காட்டுதல்] intr.
1. To appear; to assume a visible form;
காட்சி கொடுத்தல். அவன் முகங் காட்டுகைக்காக (ஈடு, 10, 1, 3). --tr.
2. To pay a visit to a great man;
பெரியோரைச் சென்று காணுதல். Nānj.
DSAL