Tamil Dictionary 🔍

கோலங்காட்டுதல்

koalangkaattuthal


மணமக்களை மணப்பந்தலுக்கு அழைத்துக்கொண்டு வருதல் ; கோபித்துச் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வதூவரர்களை மணப்பந்தர்க்கு அழைத்துக்கொண்டு வருதல். Loc. To conduct the bridegroom and the bride to the marriage dais;

Tamil Lexicon


kōlaṅ-kāṭṭu-,
v. intr. id.+.
To conduct the bridegroom and the bride to the marriage dais;
வதூவரர்களை மணப்பந்தர்க்கு அழைத்துக்கொண்டு வருதல். Loc.

DSAL


கோலங்காட்டுதல் - ஒப்புமை - Similar