காபணங்கட்டுதல்
kaapanangkattuthal
தெய்வத்துக்கு வேண்டிக்கொண்ட பணத்தை மஞ்சள் துணியிற் கட்டிவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வத்துக்கு நேர்ந்த பிரார்த்தனைப்பணத்தை மஞ்சள்நோய்த்த துணியிற் கட்டிவைத்தல். To tie up a coin in a piece pf cloth dyed in saffron, as a vow to a diety in any temple;
Tamil Lexicon
kāpaṇan-kaṭṭu-
v. intr. காப்பு + பணம் +.
To tie up a coin in a piece pf cloth dyed in saffron, as a vow to a diety in any temple;
தெய்வத்துக்கு நேர்ந்த பிரார்த்தனைப்பணத்தை மஞ்சள்நோய்த்த துணியிற் கட்டிவைத்தல்.
DSAL