குரல்காட்டுதல்
kuralkaattuthal
அழைத்தற் பொருட்டுக் குறிப்பொலி காட்டுதல் ; பறவை யொலித்தல் ; பெருஞ் சத்தமிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருஞ்சத்தமிடுதல். 3. To cry aloud, whoop, roar, bellow; அழைத்தற்பொருட்டுக் குறிப்பொலிகாட்டுதல். 1. To call a person by hemming and hawking; பறவை யொலித்தல். 2. To crow, as a cock; to screech, as an owl;
Tamil Lexicon
kural-kāṭṭu-,
v. intr. குரல்3+.
1. To call a person by hemming and hawking;
அழைத்தற்பொருட்டுக் குறிப்பொலிகாட்டுதல்.
2. To crow, as a cock; to screech, as an owl;
பறவை யொலித்தல்.
3. To cry aloud, whoop, roar, bellow;
பெருஞ்சத்தமிடுதல்.
DSAL