Tamil Dictionary 🔍

சுகங்காட்டுதல்

sukangkaattuthal


இணங்கி மகிழ்வித்தல் ; உடல் நலக்குறி தோற்றுவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணங்கிமகிழ்வித்தல். 2. To indulge or humour one, allure, give one a taste of enjoyment; சௌக்கியக்குறி தோற்றுவித்தல். 1. To show signs or symptoms of convalescence;

Tamil Lexicon


cukaṅ-kāṭṭu-
v, intr. சுகம்+.
1. To show signs or symptoms of convalescence;
சௌக்கியக்குறி தோற்றுவித்தல்.

2. To indulge or humour one, allure, give one a taste of enjoyment;
இணங்கிமகிழ்வித்தல்.

DSAL


சுகங்காட்டுதல் - ஒப்புமை - Similar