குடைதல்
kutaithal
கிண்டுதல் ; துளைத்தல் ; மிக வருத்துதல் ; கடைதல் ; வேண்டாதவற்றில் தலையிடுதல் ; துருவுதல் ; உட்புகுதல் ; நீரில் மூழ்குதல் ; உளைவு ; அராவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அராவுதல். அரங்குடைந்த அயில் (கம்பரா. கும்பகர். 22). To file, grate; உளைவுநோவெடுத்தல். கல் குடைகிறது.பொ.91); 9. To pain, as the ear, the leg; நீரில் மூழ்குதல். குடைந்து நீராடு மாதர் (கம்பரா. நீர்வி. 12). 8. To dive, bathe, plunge in water; துளைத்தல் வண்டு உத்திரத்தைக் குடைந்துவிட்டது. 2. To scoop, hollow out; to bore with a tool; to perforate; to make holes, as beetles in wood; கிண்டுதல். குடைந்து வண்டுண்ணுந் துழாய் முடியானை (திவ். திருவாய். 1, 7, 11). 1. To work through as bees in gathering honey from flowers; உட்புகுதல். குடைந்துல கனைத்தையும் நாடும் (கம்பரா. உருக்காட். 23). 7. To work one's way, penetrate; கடைதல். நெய்குடை தயிரின் (பரிபா. 16, 3). 3. To churn; மிகவாருத்துதல். அவன் என்னைக் குடைகிறான். 4. To worry, harass, trouble; வேண்டாதவற்றில் தலையிடுதல். என் இந்த விஷயத்திற் குடைந்துகொண்டிருக்கிறாய்.குடிந்துபார்க்கிஅன் 5. To meedle, interfere; துருவுதல். புஸ்தகமெல்லாம் 6. To search through and through;
Tamil Lexicon
, ''v. noun.'' Excavation, தோண் டல். 2. A washing, குளித்தல்.
Miron Winslow
kuṭai-,
4. v. cf. kuṭṭ. tr.
1. To work through as bees in gathering honey from flowers;
கிண்டுதல். குடைந்து வண்டுண்ணுந் துழாய் முடியானை (திவ். திருவாய். 1, 7, 11).
2. To scoop, hollow out; to bore with a tool; to perforate; to make holes, as beetles in wood;
துளைத்தல் வண்டு உத்திரத்தைக் குடைந்துவிட்டது.
3. To churn;
கடைதல். நெய்குடை தயிரின் (பரிபா. 16, 3).
4. To worry, harass, trouble;
மிகவாருத்துதல். அவன் என்னைக் குடைகிறான்.
5. To meedle, interfere;
வேண்டாதவற்றில் தலையிடுதல். என் இந்த விஷயத்திற் குடைந்துகொண்டிருக்கிறாய்.குடிந்துபார்க்கிஅன்
6. To search through and through;
துருவுதல். புஸ்தகமெல்லாம்
7. To work one's way, penetrate;
உட்புகுதல். குடைந்துல கனைத்தையும் நாடும் (கம்பரா. உருக்காட். 23).
8. To dive, bathe, plunge in water;
நீரில் மூழ்குதல். குடைந்து நீராடு மாதர் (கம்பரா. நீர்வி. 12).
9. To pain, as the ear, the leg;
உளைவுநோவெடுத்தல். கல் குடைகிறது.பொ.91);
kuṭai-
4. v. tr.
To file, grate;
அராவுதல். அரங்குடைந்த அயில் (கம்பரா. கும்பகர். 22).
DSAL