குடல்
kudal
வயிற்றுள் இரைப்பையைத் தொடர்ந்துள்ள குழாய் பெருங்குடல் ; சிறுகுடல் ; காயின் குடல் ; மரக்குடல் ; பழக்குடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிற்றுள் இரைப்பையைத் தொடர்ந்துள்ள குழாய். 1. Bowels intestines, entrails; பழக்குடல். (W.) 4. Streaks running down in the interior of plantains and other fruits; மரக்குடல். (W.) 3. Pith in the body of trees; காயின்குடல். குடலழுகின பூசணிக்காய். (W.) 2. Fungus matter, as in the hollow of a gourd;
Tamil Lexicon
குடர், s. entrails, bowels, guts, intestines; 2. the fungus or pithy matter in the hollow of gourds, in the body of trees etc. குடல் அதிருகிறது, -குமுறுகிறது, - பற்றுகிறது, the bowels tremble. குடலண்டம், குடல்வாயு, hernia. Also குடலிறக்கம் & குடல்வாதம். குடலேற்றம், convulsion, spasm of the bowels, derangements of the intestines. குடலைப்பிடுங்க, to draw out the entrails; to retch, to feel nausea. குடல்காய, to starve. குடல்சவ்வு, the caul, the omentum. குடல்புரள, to feel nausea. குடல்வாதம், see குடலண்டம். கல்லுக்குடல், கற்குடல், costiveness. சிறுகுடல், மணிக்குடல், the small intestines. பெருங்குடல், இரைக்குடல்; the ventricle, stomach, the large intestines. மலக்குடல், the great gut, rectum.
J.P. Fabricius Dictionary
குடர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṭl] ''s.'' Bowels, entrails, intestines, garbage, குடர்--''Note.'' இரைக்குடல், கல்லுக்கு டல், சிறுகுடல், தீனிக்குடல், பெருங்குடல்மணிக் குடல், மலக்குடல்--are different kinds of குடல் (See those words.) 2. A kind of fungous matter in the hollow of gourds, &c. காய்குடல். 3. Pith in the body of trees, மரக்குடல். 4. Streaks running down the interrior of plantains and other fruits, பழக்குடல். குடலதிருகிறது. The bowels tremble. குடலுங்கூந்தலுங்கொண்டதுகோலம். The bow els and the hair must be treated as ac customed. குடலழுகினபூசனிக்காய். A pumpkin, the internal part of which is rotten. குடல்கொழுத்தது. The bowels are grown fatty; causing a bad appetite--also ex citing pride. குடலெரிகின்றது. The bowels are yearn. குடலேறிக்கொண்டுது. The bowels are twist ed or deranged--as by assuming an un natural position. குடலொட்டிக்கழிய. To have a flux from noxious matter in the bowels; to have a severe and copious discharge at stool.
Miron Winslow
kuṭal,
n. குட. [M. kuṭal.]
1. Bowels intestines, entrails;
வயிற்றுள் இரைப்பையைத் தொடர்ந்துள்ள குழாய்.
2. Fungus matter, as in the hollow of a gourd;
காயின்குடல். குடலழுகின பூசணிக்காய். (W.)
3. Pith in the body of trees;
மரக்குடல். (W.)
4. Streaks running down in the interior of plantains and other fruits;
பழக்குடல். (W.)
DSAL