குரும்பி
kurumpi
புற்றாஞ்சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புற்றாஞ்சோறு, பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும் (பெரும்பாண். 277). Comb of white ants' nest;
Tamil Lexicon
VI. v. i. break out as pimples, பருவுண்டா.
J.P. Fabricius Dictionary
புற்றாஞ்சோறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kurumpi] ''s. [local.]'' The comb of a white ant's nest. See குரும்பை.
Miron Winslow
kurumpi,
n.
Comb of white ants' nest;
புற்றாஞ்சோறு, பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும் (பெரும்பாண். 277).
DSAL