குறும்பிடி
kurumpiti
சிறுகைப்படி ; உடையவாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுகைப்பிடி. 1. [M. kuṟumbiti.] A very short handle; உடைவாள். குறங்கிடைப் பத்தி கூர்நுனைக் குறும்பிடி (மதுரைக். 637). 2. Short scimitar;
Tamil Lexicon
உடைவாள், முட்டுப்பிடி.
Na Kadirvelu Pillai Dictionary
kuṟu-m-piṭi,
n. id +.
1. [M. kuṟumbiti.] A very short handle;
சிறுகைப்பிடி.
2. Short scimitar;
உடைவாள். குறங்கிடைப் பத்தி கூர்நுனைக் குறும்பிடி (மதுரைக். 637).
DSAL