குட்டினி
kuttini
கற்பழிந்தவள் ; கூட்டிக்கொடுப்பவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்பழிந்தவள். (சூடா.) 1. Unchaste woman; கூட்டிக்கொடுப்பவள். (W.) 2. Bawd, procuress;
Tamil Lexicon
சங்கம்வாங்குபவள், வசவி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṭṭiṉi] ''s.'' A short hump-backed, mischievous woman; one who sows dis cord, வசவி. 2. A bawd, a procuress, சங்கம்வாங் குபவன். Wils. p. 227.
Miron Winslow
kuṭṭiṉi,
n. kuṭṭinī.
1. Unchaste woman;
கற்பழிந்தவள். (சூடா.)
2. Bawd, procuress;
கூட்டிக்கொடுப்பவள். (W.)
DSAL