Tamil Dictionary 🔍

குடுமி

kudumi


ஆண்மக்களது முடிந்த மயிர் ; மலை உச்சி ; மாடத்தின் உச்சி ; தலை உச்சி ; உச்சிக் கொண்டை ; நுனி ; முடி ; கதவின் குடுமி ; மேழிக்குடுமி ; முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன் ; வெற்றி ; பாம்பாட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேழிக்குடுமி. (W.) 9. Handle of a plough; வில். (அக. நி.) Bow பாம்பாட்டி. Loc. Snakecharmer and dealer in antidotes for snake bite; வெற்றி. (பிங்.) 12. Victory, success; முடிபு. அவன் கொண்ட குடுமித்து (புறநா. 32, 10) . 11. Determination, resolve; முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன். குடுமிக்கோமாற் கண்டு (புறநா. 64). 10. Name of a Pāṇdya king, Mutu-kuṭumi-p-peru-vaḻuti; கதவின் குடுமி தேயத்திரிந்த குடுமியவே (பெருந்தொ. 603). 8. Projecting corners on which a door swings; கிரீடம். குடுமிகொண்ட மண்ணுமங்கலம் (தொல். பொ. 68). 7. Crown, diadem; நுனி. குதுமிக் கூர்ங்கல் (அகநா 5). 6. Tip, end; உச்சிக்கொண்டை. குடுமிக்கூகை (மதுரைக். 170). 5. Bird's crest; ஆண்மக்களது மயிர். (திவா.) 1. Tuft of hair, especially of men; மலையுச்சி. வடவரைக் குடுமி (கம்பரா. திருவவ. 8). 2. Summit or peak of a mountain; மாடத்தின் உச்சி. புயறொடு குடுமி . . . மாடத்து (கம்பரா. நகர. 4). 3. Top of a building; தலையுச்சி. குடுமிக்கூந்தலில் நறுநெய்பெய்து (இறை. 1, உரை). 4. Crown of the head;

Tamil Lexicon


s. a lock or tuft of hair left on the head of man, சிகை; 2. the summit of a hill, மலையுச்சி; 3. a pivot of a door used as a hinge, சுழியாணி; 4. the tail or handle of a plough; 5. snakecatcher; 6. victory, success; 7. determination, resolve, முடிபு; 8. a crown, diadem, கிரீடம். குடுமிப்பருந்து, the crested kite. குடுமிமுடிய, to tie up the hair in a knot. குடுமிவாங்க, to shave off the tuft of hair; to deprive one of office, power etc. உச்சிக்குடுமி, a tuft on the crown of head. கன்னக்குடுமி, side-lock. கீழ்க்குடுமி, the lower pivot. பின்குடுமி, a lock on the back of the head. முன்குடுமி, the lock that is nearer the forehead; the fore-lock. மேற்குடுமி, the upper pivot.

J.P. Fabricius Dictionary


, [kuṭumi] ''s.'' Men's hair, ஆண்மயிர். 2. A man's single lock of hair, tied in a knot and never shaven off, சிகை. 3. The crown of the head, உச்சி. 4. The summit of a mountain, மலையுச்சி. 5. Victory, suc cess, வெற்றி. 6. ''[prov.]'' The corner pin of a door fitted into a hole or cavity in the sill, thereby serving the purpose of a hinge, கதவின்குடுமி. 7. The handle of a plough, மேழிக்குடுமி. 8. ''vul.'' A snake-catcher, and dealer in antidotes for the bite of snakes, பாம்புபிடிப்பவன்.

Miron Winslow


kuṭumi,
n. [M.. kuṭuma.] cf. cūdā.
1. Tuft of hair, especially of men;
ஆண்மக்களது மயிர். (திவா.)

2. Summit or peak of a mountain;
மலையுச்சி. வடவரைக் குடுமி (கம்பரா. திருவவ. 8).

3. Top of a building;
மாடத்தின் உச்சி. புயறொடு குடுமி . . . மாடத்து (கம்பரா. நகர. 4).

4. Crown of the head;
தலையுச்சி. குடுமிக்கூந்தலில் நறுநெய்பெய்து (இறை. 1, உரை).

5. Bird's crest;
உச்சிக்கொண்டை. குடுமிக்கூகை (மதுரைக். 170).

6. Tip, end;
நுனி. குதுமிக் கூர்ங்கல் (அகநா 5).

7. Crown, diadem;
கிரீடம். குடுமிகொண்ட மண்ணுமங்கலம் (தொல். பொ. 68).

8. Projecting corners on which a door swings;
கதவின் குடுமி தேயத்திரிந்த குடுமியவே (பெருந்தொ. 603).

9. Handle of a plough;
மேழிக்குடுமி. (W.)

10. Name of a Pāṇdya king, Mutu-kuṭumi-p-peru-vaḻuti;
முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன். குடுமிக்கோமாற் கண்டு (புறநா. 64).

11. Determination, resolve;
முடிபு. அவன் கொண்ட குடுமித்து (புறநா. 32, 10) .

12. Victory, success;
வெற்றி. (பிங்.)

kuṭumi,
n. T. kudimi.
Snakecharmer and dealer in antidotes for snake bite;
பாம்பாட்டி. Loc.

kuṭumi
n.
Bow
வில். (அக. நி.)

DSAL


குடுமி - ஒப்புமை - Similar