கும்பி
kumpi
குவியல் ; சேறு ; சுடுசாம்பல் ; வயிறு ; யானை ; கும்பிபாகம் ; நரகம் ; கும்பராசி ; நெருப்பு ; மட்பாண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கும்பராசி. (யாழ். அக.) The zodiacal sign Aquarius; மட்பாண்டம். (யாழ். அக.) Earthern vessel; தீ. (யாழ். அக.) Fire; யானை. (திவா.) Elephant; . See கும்பிபாகம். கும்பிநரகர்கள் (திவ். திருவாய். 3, 7, 8). நரகம். (திவா.) 2. Hell; குவியல். (W.) Heap; மரவகை. (L.) Carey's myrtle bloom, l.tr., CAreya arborea; சேரு. (பிங்.) 1. [T. gumi.] Mud, mire or slough emitting stinking smell; சுடுசாம்பல். 2. [T. kummu.] Hot ashes; வயிறு. ஒருசாண் கும்பி தூர்க்கின்ற கொடியரால் (பிரபோத. 11, 13). Belly;
Tamil Lexicon
s. mud, mire dirt, சேறு; 2. hot ashes, சுடு சாம்பல்; 3. the belly, வயிறு; 4. a heap, குவியல்.
J.P. Fabricius Dictionary
, [kumpi] ''s.'' Mud, mire; a slough, சேறு. 2. Heated ashes, or ashes in fire for baking, &c., சுடுசாம்பல். 3. The belly, paunch, pot-belly, வயிறு. 4. A heap, குவியல். கும்பிக்கிரைதேடியலையல். Taking great pains in search of food for the belly.
Miron Winslow
kumpi,
n. கும்பு-.
1. [T. gumi.] Mud, mire or slough emitting stinking smell;
சேரு. (பிங்.)
2. [T. kummu.] Hot ashes;
சுடுசாம்பல்.
kumpi,
n. prob. kumbhī.
Belly;
வயிறு. ஒருசாண் கும்பி தூர்க்கின்ற கொடியரால் (பிரபோத. 11, 13).
kumpi,
n. kumbhin.
Elephant;
யானை. (திவா.)
kumpi,
n. kumbhī-pāka.
See கும்பிபாகம். கும்பிநரகர்கள் (திவ். திருவாய். 3, 7, 8).
.
2. Hell;
நரகம். (திவா.)
kumpi,
n. kumbhī-pāka.
Heap;
குவியல். (W.)
kumpi,
n.
Carey's myrtle bloom, l.tr., CAreya arborea;
மரவகை. (L.)
kumpi
n. கும்பம்.
The zodiacal sign Aquarius;
கும்பராசி. (யாழ். அக.)
kumpi
n. kumbhī.
Earthern vessel;
மட்பாண்டம். (யாழ். அக.)
kumpi
n. perh. கும்பு-.
Fire;
தீ. (யாழ். அக.)
DSAL