Tamil Dictionary 🔍

குடும்பாண்டி

kudumpaanti


வீடுதோறும் மணியடித்துக்கொண்டு பரம்பரையாகவே பிச்சையெடுத்துச் சீவிப்பவன். Professional beggar who begs from house to house ringing a bell;

Tamil Lexicon


kuṭumpāṇṭi,
n. id. + ஆண்டி.
Professional beggar who begs from house to house ringing a bell;
வீடுதோறும் மணியடித்துக்கொண்டு பரம்பரையாகவே பிச்சையெடுத்துச் சீவிப்பவன்.

DSAL


குடும்பாண்டி - ஒப்புமை - Similar