குரும்பட்டி
kurumpatti
தென்னை பனைகளின் இளங்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்னை பனைகளின் குரும்பை. (W.) Immature coconuts or palmyra nuts;
Tamil Lexicon
குரும்பை.
Na Kadirvelu Pillai Dictionary
kurumpaṭṭi,
n. குரும்பை.
Immature coconuts or palmyra nuts;
தென்னை பனைகளின் குரும்பை. (W.)
DSAL