குடுகுடுப்பாண்டி
kudukuduppaanti
குடுகுடுப்பை அடித்துக் குறிகூறும் பிச்சைக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடுகுடுப்பை அடித்துக்கொண்டு குறிகூறும் பிச்சைக்காரன். Colloq. Professional beggar who goes about rattling a kutukuṭuppai and telling fortunes;
Tamil Lexicon
kuṭukuṭuppāṇṭi,
n. குடுகுடுப்பை+ஆண்டி.
Professional beggar who goes about rattling a kutukuṭuppai and telling fortunes;
குடுகுடுப்பை அடித்துக்கொண்டு குறிகூறும் பிச்சைக்காரன். Colloq.
DSAL