குடும்பபாரம்
kudumpapaaram
குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு. இவரொடு நெடுநாட் டங்கினன் குடும்பபாரத்தில் (ஞானவா. சித்த. 20). Burden or responsibility of a family;
Tamil Lexicon
, ''s.'' The burden and re sponsibility of a family.
Miron Winslow
kuṭumpa-pāram,
n. id.+.
Burden or responsibility of a family;
குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு. இவரொடு நெடுநாட் டங்கினன் குடும்பபாரத்தில் (ஞானவா. சித்த. 20).
DSAL